1
00:00:15,141 --> 00:00:18,269
சுதந்திரத்துக்கு ஒரு விலை இருக்கு.
2
00:00:18,352 --> 00:00:19,186
முன்னதாக
3
00:00:19,270 --> 00:00:21,188
-ஒருபுள்ளி இறங்கினேனா?
-ஒன்பதரை.
4
00:00:21,272 --> 00:00:22,189
மோசமான நாளா?
5
00:00:22,273 --> 00:00:23,315
நாசமாகட்டும்.
6
00:00:23,399 --> 00:00:24,400
ஹேய் நான் உன்கூட.
7
00:00:24,525 --> 00:00:26,235
இதை கையாள வழியிருக்கு.
8
00:00:26,318 --> 00:00:27,236
உனக்கு கடன்பட்டேன்.
9
00:00:29,238 --> 00:00:31,198
கூட்டாளிகளின் தேவாலயத்தின் உதவியால்
10
00:00:31,282 --> 00:00:32,992
எப்படி இருக்கணும்னு அறிஞ்சேன்.
11
00:00:33,075 --> 00:00:34,410
♪ப்ரேவ்மேவ்.
12
00:00:34,493 --> 00:00:36,537
ஹோம்லாண்டர். என்னை மிரட்டறான்.
13
00:00:36,620 --> 00:00:38,581
நீ போனா உன்னை காக்க முடியாது.
14
00:00:38,664 --> 00:00:39,790
என்ன செய்யப்போறோம்?
15
00:00:39,874 --> 00:00:41,667
கிமிக்கோவை காப்பாத்தினா,
16
00:00:41,751 --> 00:00:45,337
லாம்ப்லைட்டர் எரிச்ச குழந்தைகளுக்கு
பரிகாரமா நினைக்கிறே.
17
00:00:45,421 --> 00:00:46,255
நாசமாப் போ.
18
00:00:46,672 --> 00:00:49,592
-நீ தனியா அனுபவிக்கக்கூடாது.
-எல்லாரும் தனியாள்.
19
00:00:51,010 --> 00:00:51,844
ஸ்டோர்ம்ஃப்ரன்ட்
20
00:00:54,638 --> 00:00:55,681
சேஜ் க்ரோவ்
21
00:00:56,182 --> 00:00:58,017
நீ லிபர்ட்டியா இருந்தேன்னு
22
00:00:58,100 --> 00:01:00,644
சொன்னா உலகம்
என்ன நினைக்கும்னு தோணுது?
23
00:01:05,191 --> 00:01:06,859
எட்டு வருடங்களுக்கு முன்பு
24
00:01:18,704 --> 00:01:19,830
ஏன் சிரிக்கிறே?
25
00:01:19,914 --> 00:01:21,457
நீ சுத்த காமெடிபீஸ்.
26
00:01:21,540 --> 00:01:23,751
இல்ல, நான் காமெடிபீஸ் இல்ல.
27
00:01:23,834 --> 00:01:25,753
சரி, அப்போ நீ போதைல இருக்கே.
28
00:01:25,836 --> 00:01:27,296
அதுக்கென்ன இப்போ.
29
00:01:28,380 --> 00:01:29,632
விஷயம் என்னன்னா,
30
00:01:29,715 --> 00:01:32,009
அந்த பெண்கள்தான் எல்லாம் கற்பிச்சாங்க.
31
00:01:32,092 --> 00:01:33,302
த கோல்டன் கேர்ள்ஸ்?
32
00:01:33,803 --> 00:01:37,056
நியூ யார்க்ல தனியா இருந்தேன், தெரியுமா?
33
00:01:38,098 --> 00:01:39,767
வித்தை காட்டினேன்.
34
00:01:39,850 --> 00:01:41,268
சில்லறைக்கு கெஞ்சினேன்.
35
00:01:43,145 --> 00:01:44,939
எனக்கு யார் துணை தெரியுமா?
36
00:01:45,898 --> 00:01:47,191
த கோல்டன் கேர்ள்ஸ்.
37
00:01:47,274 --> 00:01:48,943
காலை 3 மணியிலிருந்து 5 வரை
38
00:01:50,027 --> 00:01:52,238
முகாமோட வெத்து டிவியில வருவாங்க.
39
00:01:52,321 --> 00:01:55,199
நீலப்படம் சொல்றியா?
த கோல்டன் ஷவர் கேர்ள்ஸ்?
40
00:01:55,282 --> 00:01:56,450
மரியாதைகெட்டத்தனம்.
41
00:01:56,534 --> 00:01:58,077
டக்னு உணர்ச்சிவசப்படறே.
42
00:01:58,160 --> 00:01:59,286
இல்ல.
43
00:01:59,370 --> 00:02:02,498
அந்த குஷியான பெண்கள்
தன் குடும்பத்தை உருவாக்கினாங்க.
44
00:02:03,707 --> 00:02:05,417
அதையே நானும் செஞ்சேன்.
45
00:02:06,752 --> 00:02:08,128
நீ என் ப்ளான்ச்.
46
00:02:08,963 --> 00:02:10,214
-ப்ளான்ச்.
-அப்ப ஜே.
47
00:02:11,382 --> 00:02:12,716
நீ...
48
00:02:14,009 --> 00:02:15,594
என் டோரத்தி.
49
00:02:15,678 --> 00:02:18,138
ஏன்னா நீ கொஞ்சம் வேற மாதிரி. ஆமா.
50
00:02:19,974 --> 00:02:21,183
பெட்டி வைட் நீதானா?
51
00:02:21,267 --> 00:02:23,060
என்னடா கேள்வி இது!
52
00:02:23,143 --> 00:02:24,687
நிச்சயமா நான் பெட்டி வைட்.
53
00:02:27,857 --> 00:02:29,024
இப்போ...
54
00:02:32,862 --> 00:02:35,698
-யாருக்கு வங்கியில் திருட ஆசை?
-போலாம்டா.
55
00:02:42,621 --> 00:02:44,415
இது என் தோலுக்குள்ள போகுமா?
56
00:02:44,498 --> 00:02:46,375
இது போகலைன்னா எதுவும் போகாது.
57
00:02:46,458 --> 00:02:48,210
சரி, நான் ஒண்ணு சொல்லணும்.
58
00:02:48,294 --> 00:02:49,795
இது நல்ல திட்டமில்ல.
59
00:02:49,879 --> 00:02:51,714
நான் வியை கசியவிட்டது
ஸ்டோர்ம்ஃப்ரன்ட்டுக்கு தெரியும்.
60
00:02:51,797 --> 00:02:53,674
ஆமா, ஆனா அவ உன்னை தண்டிக்கல.
61
00:02:53,757 --> 00:02:55,551
ஆனா அது இன்னும் மோசமாக்குது.
62
00:02:55,634 --> 00:02:58,053
எனக்கு மோசமான திட்டம் வெச்சிருக்கா.
63
00:02:58,137 --> 00:02:59,889
இந்த சிப்பை வெளிய எடுக்கணும்.
64
00:02:59,972 --> 00:03:02,182
புரியுது, சின்ன ஹ்யூயி.
65
00:03:02,266 --> 00:03:06,729
பல பேரோட குடல், திமிங்கலம் உட்பட,
உன்மேல மாலையா விழுந்திருந்தாலும்
66
00:03:06,812 --> 00:03:08,898
நீ நேசிக்கிற பொண்ணுன்னா கஷ்டம்.
67
00:03:08,981 --> 00:03:10,482
என்னது?
68
00:03:12,109 --> 00:03:13,360
இல்ல, நான் நேசிக்கல.
69
00:03:13,444 --> 00:03:15,446
புரியுது, நிச்சயம் நேசிக்கிறேன்.
70
00:03:15,529 --> 00:03:17,698
நாங்க வெறும் நண்பர்கள்தான்.
71
00:03:17,781 --> 00:03:20,618
இதை செய்வோமா?
என் மனசு மாறுவதற்குள்? ப்ளீஸ்?
72
00:03:22,036 --> 00:03:23,287
சரி, இது நடக்குது.
73
00:03:24,204 --> 00:03:25,331
சரி.
74
00:03:26,040 --> 00:03:28,334
-இது கொஞ்சம் வலிக்கும்.
-சரி.
75
00:03:38,677 --> 00:03:41,138
ஓ, கடவுளே. சரி.
76
00:03:55,819 --> 00:03:57,780
ஹலோ என் குட்டி உளவாளியே.
77
00:04:16,966 --> 00:04:18,801
எப்படி இருக்கே, திருட்டுப்பயலே.
78
00:04:23,347 --> 00:04:25,933
அய்யோ! என் கையை உடைச்சுட்டே.
79
00:04:31,355 --> 00:04:32,982
இவனை என்ன செய்யணும்?
80
00:04:33,774 --> 00:04:35,442
போலீஸ்கிட்ட ஒப்படைக்கணும்.
81
00:04:35,526 --> 00:04:39,029
நிச்சயமா. நாம ஹீரோக்கள்.
ஹீரோக்கள் அதைத்தான் செய்வாங்க.
82
00:04:39,446 --> 00:04:40,572
நிச்சயமா.
83
00:04:41,115 --> 00:04:44,284
ஆனா நாளைக்கே விடுவிப்பாங்க.
84
00:04:44,368 --> 00:04:46,161
மருத்துவமனைக்கு கூட்டிப்போங்க.
85
00:04:46,245 --> 00:04:47,454
-சரி.
-ப்ளீஸ்.
86
00:04:48,163 --> 00:04:49,873
அது ரொம்ப நல்ல விஷயம்.
87
00:04:51,542 --> 00:04:53,127
சில நேரம் எப்படின்னா
88
00:04:53,210 --> 00:04:56,130
நீதியமைப்பு இப்போ வேலைக்காகாது.
89
00:04:57,548 --> 00:05:00,676
எல்லாரும் ஃபோனில்
பதிவு செஞ்சுட்டே இருக்காங்க.
90
00:05:01,885 --> 00:05:04,638
வேலையே செய்ய முடியாம இடைஞ்சல்.
91
00:05:05,723 --> 00:05:08,267
ப்ளீஸ், என்னை போலீஸில் ஒப்படைங்க.
92
00:05:13,689 --> 00:05:14,815
சரி.
93
00:05:15,232 --> 00:05:18,235
நல்லதான, கடவுளுக்கு பயந்த
அமெரிக்க பண்புகள்
94
00:05:18,318 --> 00:05:21,405
இப்போ குறைஞ்சதை காட்டுது.
95
00:05:21,488 --> 00:05:22,489
என்னை கொல்லுங்க.
96
00:05:22,573 --> 00:05:24,700
இந்த உலகம் எதை நோக்கி போகுது?
97
00:05:24,783 --> 00:05:25,659
ஓ, அய்யோ.
98
00:05:53,812 --> 00:05:55,898
த
பாய்ஸ்
99
00:05:55,981 --> 00:05:57,441
வெட்கப்படாதே. ஏத்துக்கோ.
100
00:05:57,524 --> 00:05:59,693
-நன்றி சொல்றேன்.
-பரவால்ல.
101
00:05:59,777 --> 00:06:01,278
நேர்மையா சொல்லுங்க.
102
00:06:01,361 --> 00:06:03,697
அரங்கில் யாரு குறும்பு செய்வாங்க?
103
00:06:03,781 --> 00:06:05,783
அரங்கில் பேட்டி
ஹோம்லாண்டர் ஸ்டார்ம்ஃப்ரன்ட்
104
00:06:05,866 --> 00:06:08,202
அதை நாம பேசக்கூடாதுன்னு தோணுது.
105
00:06:08,285 --> 00:06:10,120
தெரியல. கருத்தில்ல.
106
00:06:10,788 --> 00:06:12,331
சரியா சொல்றாரு.
107
00:06:12,414 --> 00:06:15,584
ஆனா, நிச்சயமா ப்ளாக் நுஆர்...
108
00:06:16,335 --> 00:06:18,504
-திமிர் பிடிச்சவன்.
-ஓவரா பண்றான்.
109
00:06:18,587 --> 00:06:19,630
கலவி செய்றாங்க.
110
00:06:22,049 --> 00:06:24,343
அன்புடன்
ஜனீன்
111
00:06:31,683 --> 00:06:34,520
-அவளோட சிப்பை எடுத்தியா?
-இங்கேதான் இருக்கியா?
112
00:06:34,603 --> 00:06:37,147
ஆமா, இதுக்கு தனி அழகிருக்கு.
113
00:06:37,231 --> 00:06:39,233
எலிகள் ஜப்பானிய கார்ட்டூன் மாதிரி.
114
00:06:40,067 --> 00:06:42,444
-காமாலையோட.
-ஓ, கடவுளே.
115
00:06:43,153 --> 00:06:44,530
திரும்பி வந்துட்டியா?
116
00:06:45,572 --> 00:06:47,366
பணத்துக்காக கொலைபண்ணி அலுப்பா?
117
00:06:54,581 --> 00:06:55,415
ஹாய்.
118
00:07:00,254 --> 00:07:01,505
என்னை நினைவிருக்கா?
119
00:07:14,351 --> 00:07:15,727
அட, அடடா,
120
00:07:16,854 --> 00:07:17,938
இங்கே என்னது?
121
00:07:20,983 --> 00:07:22,234
நீ சொல்றது தெரியும்.
122
00:07:22,317 --> 00:07:24,570
இவ சிப்பை எடுத்தோம். எல்லாம் சரிதான்.
123
00:07:24,653 --> 00:07:27,948
ஸ்டார்லைட். உன்னால் வீடே ஒளிமயம்.
124
00:07:28,031 --> 00:07:29,324
நல்லாயிருக்கே.
125
00:07:29,408 --> 00:07:33,036
என் நெஞ்சில் நீ சுட்ட
துப்பாக்கி குண்டு என்னை அழகாக்கிச்சு.
126
00:07:33,579 --> 00:07:36,456
உன்னை கொல்லாதது உன்னை பலமாக்கும்.
127
00:07:40,294 --> 00:07:41,962
அவ இங்கே என்ன செய்றா?
128
00:07:42,504 --> 00:07:45,257
ஸ்டோர்ம்ஃப்ரன்ட் பத்தி தகவல் வெச்சிருக்கா.
129
00:07:45,340 --> 00:07:47,926
அவளோட லாப்டாப்பில் உள்பெட்டியை பார்த்தேன்.
130
00:07:48,010 --> 00:07:50,262
ஸ்டான் எட்கரிடமிருந்து மின்னஞ்சல்கள்.
131
00:07:50,345 --> 00:07:51,680
ஸ்டான் எட்கர்?
132
00:07:54,016 --> 00:07:56,185
வாட்டோட முதலாளி என்ன சொல்றானாம்?
133
00:07:56,268 --> 00:08:00,105
சேஜ் க்ரோவ் மையத்தில்
கண்டுபிடிப்பை நெருங்கிட்டாங்களாம்.
134
00:08:00,189 --> 00:08:02,649
பென்சில்வேனியாவில்
மனநல மருத்துவமனை.
135
00:08:02,733 --> 00:08:04,234
என்ன கண்டுபிடிப்பு?
136
00:08:04,318 --> 00:08:06,361
நான் பார்க்கறதுக்குள்ள வந்துட்டா.
137
00:08:06,445 --> 00:08:07,362
ஆக...
138
00:08:08,322 --> 00:08:11,533
மனநல மருத்துவமனைக்கு
போய் பார்த்தா நல்லதா?
139
00:08:13,493 --> 00:08:17,915
ஸ்டார்லைட், இந்த சாகசத்துல
எங்களோட கலந்துக்க விருப்பமா?
140
00:08:18,874 --> 00:08:20,125
அவளை வர சொல்றியா?
141
00:08:20,209 --> 00:08:21,710
நிச்சயமா.
142
00:08:21,793 --> 00:08:24,922
ஏதாவது பிரச்சனை ஆனா, வாட் யாரை பிடிக்கும்?
143
00:08:25,005 --> 00:08:29,551
நம்மையா இல்ல தன் சிப்பை எறிஞ்ச
144
00:08:29,635 --> 00:08:31,887
பில்லியன் டாலர் துரோகியையா?
145
00:08:33,764 --> 00:08:37,017
பலிகடா இல்லாம எதுலயும் இறங்கக்கூடாது.
146
00:08:47,611 --> 00:08:48,862
இதுதான் நான்.
147
00:08:49,446 --> 00:08:50,697
நீங்க யார்?
148
00:08:51,114 --> 00:08:53,116
ப்ரேவ் மேவ் பெருமித மிட்டாய்
149
00:08:53,200 --> 00:08:56,370
ஏன்னா வெறும் வயிற்றோடு
பெருமைப்பட முடியாது.
150
00:08:58,789 --> 00:08:59,915
உள்ளே வா.
151
00:09:03,377 --> 00:09:04,503
அடிமுட்டாளே.
152
00:09:04,962 --> 00:09:07,631
நீ கூப்பிட்டபின் வரணும்,
யாரும் பார்க்கலியே?
153
00:09:07,714 --> 00:09:09,633
என் நண்பர்களை பார்க்க வரலாம்.
154
00:09:10,467 --> 00:09:11,593
கண்டுபிடிச்சியா?
155
00:09:11,677 --> 00:09:13,720
இல்ல சாரி. கறுப்புபெட்டி கிடைக்கல.
156
00:09:14,513 --> 00:09:18,892
ஆனா என் தொடர்புகளிடம்
வட அமெரிக்க பெருங்கடலில் தேட சொன்னேன்.
157
00:09:18,976 --> 00:09:22,354
இந்த ஹாலிபட் மீன்கள்,
சரியான போக்கிரிகள் தானே?
158
00:09:22,437 --> 00:09:24,022
-அதுங்க--
-டீப்.
159
00:09:24,106 --> 00:09:25,399
எப்படியோ,
160
00:09:26,149 --> 00:09:29,111
ஐஸ்லண்ட் கிட்ட கரை ஒதுங்கின
பாகங்களை எடுத்தாங்க,
161
00:09:29,820 --> 00:09:31,154
இது கிடைச்சது.
162
00:09:33,740 --> 00:09:37,077
இது வேலை செய்தான்னு தெரியாது, ஆனா...
163
00:09:40,914 --> 00:09:42,582
த செவனில் இடம் வேணுமா?
164
00:09:43,792 --> 00:09:46,295
இதைப்பத்தி வாயைத் திறக்காதே.
165
00:09:48,922 --> 00:09:50,757
இதோ ஏ-ட்ரெய்ன்
திரு. ஃப்லீட் ஃபீட்
166
00:09:50,841 --> 00:09:52,843
உயிரை காத்து, பெயர் சொல்லி
அருமையா எளிதா
167
00:09:52,926 --> 00:09:55,012
பந்தய நாள் போன்ற நாளில்லை, என்ன
168
00:09:55,095 --> 00:09:56,972
பந்தயதடம் போன்ற காதலில்ல, என்ன
169
00:09:57,055 --> 00:09:58,932
அதில் நான் சிறந்தவன்
கிறுக்கர்களே
170
00:09:59,016 --> 00:10:00,809
தள்ளுங்க
வழிமறிக்கிறீங்க
171
00:10:00,892 --> 00:10:02,811
சூட்டை குறையுங்க
ஏசி போடுங்க
172
00:10:03,228 --> 00:10:06,481
செமயா இருக்குல்ல? உன் சொந்த பாடல்.
173
00:10:09,151 --> 00:10:10,777
ஆமா, செமயா இருக்கு.
174
00:10:10,861 --> 00:10:13,030
இது வெறும் ஒத்திகை தான், நிச்சயமா.
175
00:10:13,113 --> 00:10:15,907
அதிகாரப்பூர்வ பாட்டை
லில் நாஸ் எக்ஸ் பாடுவார்.
176
00:10:15,991 --> 00:10:18,910
பிரின்ஸோட கிடாரை
காணொலியில் வாசிக்கறியா?
177
00:10:18,994 --> 00:10:21,538
பிரின்ஸ் கிடார் வித்தேன்.
கழிவறை போறேன்.
178
00:10:21,621 --> 00:10:22,664
சரி.
179
00:10:23,790 --> 00:10:25,000
-ஆஷ்லீ?
-என்ன?
180
00:10:25,083 --> 00:10:27,753
-அவளைக் காணோம்.
-ஸ்டார்லைட் எங்கே?
181
00:10:36,553 --> 00:10:40,182
யோவ்! இதோ பாரு ஏ-ட்ரெய்ன். இரு, என்னது?
182
00:10:40,265 --> 00:10:42,351
இங்கே இருக்கேன், நண்பா. இங்கே.
183
00:10:42,809 --> 00:10:44,186
எப்படி இருக்கே, நண்பா?
184
00:10:44,770 --> 00:10:46,730
-மகிழ்ச்சி.
-இங்கே என்ன பண்றே?
185
00:10:47,439 --> 00:10:49,399
ஒண்ணுமில்லை. சும்மா வந்தேன்...
186
00:10:50,275 --> 00:10:51,818
காரணமில்ல.
187
00:10:52,694 --> 00:10:54,821
ஆனா உன்னைப்பத்தி நினைக்கிறேன்.
188
00:10:54,905 --> 00:10:56,239
ஆமா. வருந்தறேன்.
189
00:10:56,323 --> 00:10:58,283
அவங்க உனக்கு செய்றது புரியுது.
190
00:10:58,700 --> 00:11:02,579
ஆமா. மோசமா நடந்துப்பாங்களே.
சரியா சொல்றேனா?
191
00:11:03,538 --> 00:11:05,040
என்ன சொல்ல வர்றே?
192
00:11:05,123 --> 00:11:08,085
நீக்கப்படறது எப்படின்னு தெரிஞ்சவன் நான்.
193
00:11:08,543 --> 00:11:10,962
நான் பெருமைப்பட முடியாததை செஞ்சேன்.
194
00:11:11,046 --> 00:11:12,756
மோசமான விஷயம் செஞ்சேன்.
195
00:11:13,924 --> 00:11:15,175
நல்லாயிருக்கேன், பா.
196
00:11:15,300 --> 00:11:17,677
நைக்கியும் அண்டர் ஆர்மரும் ஒப்பந்தம்,
197
00:11:17,761 --> 00:11:21,473
அதனால, இது எனக்கு நல்லதாவே முடியப்போகுது.
198
00:11:21,556 --> 00:11:23,392
-அருமை, நண்பா.
-ஆமாம்.
199
00:11:23,475 --> 00:11:24,559
ஆமாம்.
200
00:11:24,643 --> 00:11:26,895
அப்போ அவரோட உதவி உனக்கு தேவையில்லை.
201
00:11:27,896 --> 00:11:30,649
இல்ல... அதை விடு. நான் சொன்னதை மறந்துடு.
202
00:11:30,732 --> 00:11:33,151
ஆனா, உன்னை பார்க்க மகிழ்ச்சி.
எப்பவும்.
203
00:11:33,235 --> 00:11:34,403
சரிதான்.
204
00:11:35,487 --> 00:11:36,446
யாரோடது?
205
00:11:38,615 --> 00:11:39,825
யாரோட உதவி?
206
00:11:42,702 --> 00:11:44,287
உனக்கு ஃப்ரெஸ்கா வேணுமா?
207
00:11:48,834 --> 00:11:51,962
சேஜ் க்ரோவ் மையம்
மனநல மருத்துவமனை
208
00:11:57,259 --> 00:12:01,179
"சேஜ் க்ரோவ், உலகளாவிய நல சேவைகளின்
பெருமிதமான துணை நிறுவனம்,
209
00:12:01,263 --> 00:12:03,223
"அதன் தலைமை நிறுவனம்..."
210
00:12:03,306 --> 00:12:04,558
யூகிக்க முடியுது.
211
00:12:05,976 --> 00:12:06,852
நன்றி.
212
00:12:13,191 --> 00:12:16,153
கொலைக்கான சம்பளத்தில் அதை வாங்கினியா?
213
00:12:16,236 --> 00:12:17,362
தலைவி
214
00:12:17,446 --> 00:12:20,449
அதை பார்த்தா உன்னை
செவிலின்னு நம்ப மாட்டாங்க.
215
00:12:28,373 --> 00:12:29,791
நான் அவங்களோட போகணும்.
216
00:12:29,875 --> 00:12:32,127
ஒல்லி சூப்பர்ஹீரோ இல்லாம
சமாளிப்பாங்க.
217
00:12:32,210 --> 00:12:34,838
இவங்களை உள்ளே
அனுப்பி திரும்பி வா, சரியா?
218
00:12:34,921 --> 00:12:36,173
சரி, அது...
219
00:12:39,301 --> 00:12:42,262
உன் முகத்தை அங்கே யாராவது
அடையாளம் கண்டால்...
220
00:12:49,227 --> 00:12:50,562
ஓய், ஃப்ரென்ச்சி.
221
00:12:52,731 --> 00:12:54,191
பிடிபட்டுடாதே.
222
00:12:55,525 --> 00:12:56,776
பிடிபடவே மாட்டேன்.
223
00:13:02,407 --> 00:13:04,409
எட்டு வருடங்களுக்கு முன்
224
00:13:07,078 --> 00:13:08,872
ஆயுதமாக்கப்பட்ட மனநல மருந்து.
225
00:13:11,291 --> 00:13:14,461
வங்கி கொள்ளையில்
நீ பெஹீமத் மேல் வீசின எறிகுண்டு?
226
00:13:15,837 --> 00:13:19,007
கோபத்தால் செயல்படும்
சூப்பர்ஹீரோவின் கோபத்தை பறிச்சு
227
00:13:19,090 --> 00:13:21,176
செயலிழக்க வைத்தல். அறிவாளித்தனம்.
228
00:13:22,802 --> 00:13:25,597
நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல.
229
00:13:26,723 --> 00:13:28,767
ரெண்டு மாசம் முன் கோல்ட் ஸ்னாப்?
230
00:13:28,850 --> 00:13:31,520
அதுக்கு முன் மால்கெமிக்கல்?
அதுவும் புரியல?
231
00:13:33,647 --> 00:13:34,940
இது எதைப்பத்தி?
232
00:13:36,399 --> 00:13:39,819
திருட்டு, அத்துமீறி நுழைதல்,
சூப்பர்ஹீரோவை தாக்குதல்.
233
00:13:41,071 --> 00:13:43,156
குறைஞ்சது 20-25 வருஷம் கிடைக்கும்.
234
00:13:43,240 --> 00:13:45,534
இல்ல, வந்து எனக்காக வேலை பாரு.
235
00:13:45,617 --> 00:13:47,786
கற்பனை வளம் இருக்கிற உன் உதவி தேவை.
236
00:13:51,122 --> 00:13:52,374
மேடம், நாசமாப்போங்க.
237
00:13:53,250 --> 00:13:54,417
சே, பரிதாபம்.
238
00:13:55,585 --> 00:13:56,795
உனக்கு.
239
00:13:57,879 --> 00:14:02,342
ஷெரிக்கும் ஜேக்கும் கூடன்னு தோணுதே?
240
00:14:06,763 --> 00:14:08,807
ஏடிஎக்ஸ் ஃப்ளோரென்ஸ், கொலொராடோவில்
241
00:14:08,890 --> 00:14:11,810
அதிக பாதுகாப்பான சிறை.
அங்கே யூனாபாம்பர்,
242
00:14:11,893 --> 00:14:14,145
ஆர்யன் சகோதரத்துவ தலைவன்,
இருக்காங்க.
243
00:14:14,229 --> 00:14:15,855
உன் நண்பர்களும் போகலாம்.
244
00:14:15,939 --> 00:14:18,650
இல்ல, அவங்க விடுதலையாவாங்க.
245
00:14:19,818 --> 00:14:21,236
ஆனா அது உன் கையில.
246
00:14:21,987 --> 00:14:22,988
இப்போவே.
247
00:14:23,613 --> 00:14:24,990
உங்களால செய்ய முடியாது.
248
00:14:34,916 --> 00:14:35,792
இருங்க.
249
00:14:41,673 --> 00:14:43,341
நீங்க என்ன வேலை பண்றீங்க?
250
00:14:49,139 --> 00:14:50,181
ஹேய்.
251
00:14:53,643 --> 00:14:55,270
என் வண்டிக்குள்ள வா.
252
00:14:55,353 --> 00:14:57,105
உனக்காக ஆச்சரியம் இருக்கு.
253
00:14:58,148 --> 00:15:01,318
வாட் டவர் போகணும், ஊடக ஆட்களை பார்க்க.
254
00:15:02,736 --> 00:15:05,697
வேண்டாம். வா. அவங்களை ஒதுக்கு. வா.
255
00:15:05,780 --> 00:15:07,824
20 நிமிஷத்தில் வர்றேன்.
256
00:15:07,907 --> 00:15:09,034
அதுக்கப்புறம்...
257
00:15:11,119 --> 00:15:13,872
இஷ்டமான இடத்தில் எனக்கு ஆச்சரியம் குடு.
258
00:15:21,921 --> 00:15:23,340
சரி, சரி.
259
00:15:45,904 --> 00:15:50,450
அருமையான நாளுக்கு நன்றி!
முத்தங்களுடன், ஹோம்லாண்டர்
260
00:16:14,432 --> 00:16:15,725
அவங்களை தெரியுதா?
261
00:16:16,393 --> 00:16:18,019
ஆமா. தெரியுது.
262
00:17:00,311 --> 00:17:01,354
உள்ளே ஏறு.
263
00:17:27,922 --> 00:17:28,757
இந்தா.
264
00:17:32,469 --> 00:17:33,762
நிஜமாவா?
265
00:17:34,763 --> 00:17:36,848
எங்கூட உனக்கு என்ன பிரச்சனை?
266
00:17:37,265 --> 00:17:38,933
உங்கூட பிரச்சனை இல்லம்மா.
267
00:17:39,017 --> 00:17:41,144
ஏன் என் கையைக்கூட தொட மாட்டேங்கிறே?
268
00:17:41,227 --> 00:17:42,312
இப்போ நேரமில்ல.
269
00:17:42,395 --> 00:17:44,856
இல்ல. இது சரியான நேரம்தான்.
270
00:17:44,939 --> 00:17:47,025
ரொம்ப நேரமா இழுத்தடிக்குது.
271
00:17:47,108 --> 00:17:49,819
உன் அளவு நானும்
வாட்டை வெறுப்பது தெரியும்.
272
00:17:49,903 --> 00:17:52,197
உனக்கு தெரியும்.
ஆனா அது முக்கியமில்ல
273
00:17:52,280 --> 00:17:56,034
ஏன்னா என் ரத்தத்தில் இருப்பதை
உன்னால பொறுக்க முடியல.
274
00:17:56,117 --> 00:17:57,869
உனக்கு நான் மனுஷியே இல்ல.
275
00:17:57,952 --> 00:17:59,871
செத்த சூப்பர்ஹீரோ நல்லவனில்ல?
276
00:18:00,705 --> 00:18:02,999
-நீ சொன்னே, நானில்ல.
-போதும்.
277
00:18:03,082 --> 00:18:06,419
தெரியுதா? அந்த அலட்டலுக்கு பின்னால,
278
00:18:06,503 --> 00:18:08,880
நீ வெறுப்பாளன், அதிகாரவெறியன்.
279
00:18:10,048 --> 00:18:13,092
இன்னொருத்தன் அதே மாதிரி.
தேசியக்கொடி மேலங்கியோட.
280
00:18:13,176 --> 00:18:14,844
ஆன்னி, நிறுத்து.
281
00:18:34,948 --> 00:18:36,741
ஓ, நாசமாப்போச்சு.
282
00:18:37,367 --> 00:18:38,451
ஹ்யூயி, கூப்பிடு.
283
00:18:42,914 --> 00:18:44,791
கதவை திற, உதவி வேணும்.
284
00:18:44,874 --> 00:18:46,709
நோயாளிக்கு உதவி தேவை!
285
00:18:46,793 --> 00:18:48,002
அவனுக்கு என்னாச்சு?
286
00:18:48,086 --> 00:18:51,047
கதவைத்திற, நாக்கை முழுங்கறான்.
287
00:18:55,301 --> 00:18:56,803
-அவனுக்கு என்ன?
-நிதானி
288
00:19:13,945 --> 00:19:15,864
அய்யய்யோ.
289
00:19:30,003 --> 00:19:32,380
என்னடா இதெல்லாம்?
290
00:19:33,798 --> 00:19:36,050
சூப்பர் தீவிரவாதிகளை வாட் உருவாக்குதா?
291
00:19:36,134 --> 00:19:38,177
எவனுக்கு தெரியும்?
292
00:19:41,264 --> 00:19:42,557
அய்யோ.
293
00:19:42,640 --> 00:19:44,601
தம்பிக்கு காதல் தாபம்.
294
00:20:11,502 --> 00:20:12,837
ஸ்டோர்ம்ஃப்ரன்ட் இங்க?
295
00:20:14,881 --> 00:20:16,090
இன்று எப்படி இருக்கே?
296
00:20:17,091 --> 00:20:18,509
நல்லா இருக்கேன்.
297
00:20:18,593 --> 00:20:21,596
நீ என்ன பயிற்சி செஞ்சேன்னு
காட்ட விரும்பறியா?
298
00:20:21,679 --> 00:20:23,681
ஹேய். ஹேய்.
299
00:20:24,766 --> 00:20:25,850
உனக்கு ஒண்ணுமில்ல.
300
00:20:27,560 --> 00:20:29,228
உனக்கு ஒண்ணுமாகல.
301
00:20:29,854 --> 00:20:31,022
பரவாயில்ல.
302
00:20:34,233 --> 00:20:36,319
ரொம்ப அசத்தல், டிம்.
303
00:20:37,111 --> 00:20:38,947
ஸ்டோர்ம்ஃப்ரன்ட் உடன் செவிலி.
304
00:20:39,489 --> 00:20:41,157
அவனை தெரியுதா?
305
00:20:43,368 --> 00:20:45,703
தலைவலிகள்? வாந்தி?
306
00:20:46,621 --> 00:20:47,872
இல்ல.
307
00:20:48,748 --> 00:20:50,124
அது நல்ல அறிகுறி.
308
00:20:51,709 --> 00:20:53,461
நெருங்கிட்டோம்னு தோணுது.
309
00:20:54,754 --> 00:20:55,797
மேடம்,
310
00:20:56,673 --> 00:20:58,508
நான் இப்போ வீட்டுக்கு போலாமா?
311
00:20:59,717 --> 00:21:01,177
குடும்பத்தை பார்க்கணும்.
312
00:21:01,260 --> 00:21:05,056
டிம், நீ தற்கொலை முயற்சினால
சேஜ் க்ரோவில் சேர்க்கப்பட்டே.
313
00:21:05,848 --> 00:21:07,850
நீ உன்னை ஆபத்தில் ஆழ்த்திப்பே.
314
00:21:07,934 --> 00:21:11,354
என் தங்கை கூட பேசுற வரை
நாய் வித்தைகளை செய்ய மாட்டேன்.
315
00:21:13,856 --> 00:21:14,941
சரி.
316
00:21:15,441 --> 00:21:17,485
சரி, எதையாவது செய்வோம்.
317
00:21:44,178 --> 00:21:46,723
லாம்ப்லைட்டர். அது லாம்ப்லைட்டர்!
318
00:21:48,266 --> 00:21:50,393
முகமூடியில்லாம அவனை அடையாளம் தெரியல.
319
00:21:50,476 --> 00:21:53,271
-அவனை நாம கொன்னே ஆகணும்.
-இல்ல, கூடாது.
320
00:21:53,354 --> 00:21:55,606
மேடம் மாலரிக்காக, பேரக்குழந்தைகளுக்காக.
321
00:21:55,690 --> 00:21:56,524
இப்போ இல்ல.
322
00:21:57,567 --> 00:22:00,653
முதல்ல இதெல்லாம்
என்னன்னு கண்டுபிடிக்கணும்.
323
00:22:00,737 --> 00:22:02,530
-வா.
-கேளு. கேளு.
324
00:22:03,489 --> 00:22:05,158
திட்டப்படி நட, ஃப்ரென்ச்சி.
325
00:22:16,169 --> 00:22:18,796
-ஹ்யூயி.
-நலமா? ஸ்டோர்ன்ஃப்ரன்ட் வந்தா.
326
00:22:18,880 --> 00:22:20,381
அவ மட்டுமில்ல இங்கே.
327
00:22:24,761 --> 00:22:26,721
அவ போயிட்டா. வெளியே வாங்க.
328
00:22:27,388 --> 00:22:29,098
இங்கிருந்து கிளம்புவோம்.
329
00:23:14,102 --> 00:23:15,353
ஹேய், சிண்டி.
330
00:23:18,731 --> 00:23:21,484
நிதானிப்போம், சரியா?
331
00:23:22,944 --> 00:23:27,907
சீஸும் பாஸ்தாவும்
அதிகம் தந்தேனே, ரகசியமாக?
332
00:23:31,202 --> 00:23:33,246
உன்னை பிடிக்கும். தெரியும்தானே?
333
00:23:35,998 --> 00:23:37,542
உன் நண்பர்கள் யாரு?
334
00:23:37,625 --> 00:23:38,876
நாங்க இவனோட நட்பில்ல.
335
00:23:39,627 --> 00:23:41,003
செய், அவன் கதையை முடி.
336
00:23:41,087 --> 00:23:42,922
அவனின் நண்பர்கள் மாதிரி உடை.
337
00:23:43,840 --> 00:23:45,341
பொய் சொன்னா பிடிக்காது.
338
00:23:56,686 --> 00:23:58,688
ஓ, அய்யோ.
339
00:24:01,149 --> 00:24:02,275
வெளியேறுவோம்!
340
00:24:20,835 --> 00:24:21,711
ஹேய், போலாம்.
341
00:24:24,672 --> 00:24:27,592
பின்வாங்கு இல்லன்னா
உன் தோலை எரிப்பேன் பாவி.
342
00:24:27,675 --> 00:24:29,427
உனக்கு வாய்ப்பு கிடைக்காது.
343
00:24:29,510 --> 00:24:30,970
யாராவது எனக்கு உதவுங்க.
344
00:24:45,860 --> 00:24:47,403
சரி, கேளுடா.
345
00:24:48,946 --> 00:24:50,114
நீ எங்களை எரிக்கலாம்.
346
00:24:50,865 --> 00:24:51,991
ஆனா இவ சூப்பர்ஹீரோ.
347
00:24:52,074 --> 00:24:54,327
இவளை நீ எரிச்சலாக்க மட்டும் முடியும்.
348
00:24:54,410 --> 00:24:58,331
அதனால் நாம அமைதியாகி
இந்த சிக்கலை கடப்போமா?
349
00:25:04,629 --> 00:25:05,671
என்ன நடக்குது?
350
00:25:05,755 --> 00:25:07,965
பூட்டல். யாரும் வெளியேறமுடியாது, அவகூட.
351
00:25:08,049 --> 00:25:10,801
-அனுமதி குறியீடு இருக்கு.
-முன்கதவில் அறிவாளி.
352
00:25:10,885 --> 00:25:14,263
சொல்லவோ கூட கூட்டிப்போகவோ மாட்டேன்.
353
00:25:14,347 --> 00:25:18,392
உன்னை கொல்ல சூபர்ஹீரோ
இராணுவம் அலையுது தானே?
354
00:25:19,894 --> 00:25:21,979
இவளால் உதவ முடியும்.
355
00:25:26,901 --> 00:25:28,444
நான் துணிஞ்சு இறங்கறேன்.
356
00:25:56,639 --> 00:25:58,057
சரி, நீங்க வரலாம்.
357
00:26:05,147 --> 00:26:06,315
என்ன நாசம்?
358
00:26:12,363 --> 00:26:14,865
அட, எம்எம். எடுடா.
359
00:26:16,158 --> 00:26:19,912
உங்களது அழைப்பு தானியங்கி
குரல் செய்திக்கு செல்கிறது...
360
00:26:19,996 --> 00:26:22,039
-மார்வின்...
-ஹலோ.
361
00:26:22,123 --> 00:26:23,541
ப்ளீஸ் செய்தி பதிவிடுக.
362
00:26:23,624 --> 00:26:25,543
நிதானமா, பையா.
363
00:26:25,626 --> 00:26:29,255
நாங்க தொந்தரவு செய்யல. நீ நடந்துபோ, சரியா?
364
00:26:31,257 --> 00:26:33,592
அவங்க என்னை காயப்படுத்தக்கூடாது.
365
00:26:39,181 --> 00:26:42,184
இல்ல, யாரும் உன்னை
காயப்படுத்த மாட்டாங்க, பா.
366
00:26:43,394 --> 00:26:45,104
நாமெல்லாம் நண்பர்கள் தானே?
367
00:27:22,141 --> 00:27:23,100
ஹ்யூயி.
368
00:27:28,522 --> 00:27:29,940
-நீ நலம்தானே?
-ஆமா.
369
00:27:30,566 --> 00:27:31,525
சரி.
370
00:27:33,944 --> 00:27:36,655
-ஓ, அய்யோ.
-ஹ்யூயி. ஹ்யூயி. ஹ்யூயி!
371
00:27:36,739 --> 00:27:38,866
இல்ல, இல்ல, இல்ல, இல்ல.
372
00:27:39,742 --> 00:27:41,702
அதில் சூடுவைக்கிறியா?
373
00:27:43,162 --> 00:27:45,122
எல்லாத்தையும் எரிச்சிருப்பான்.
374
00:27:45,206 --> 00:27:46,165
சக்தி வேணும்.
375
00:27:46,248 --> 00:27:48,292
உன் சூப்பர் சக்தி வீண்.
376
00:27:49,168 --> 00:27:51,170
-டாக்டரிடம் போகணும்.
-எப்படி?
377
00:27:51,253 --> 00:27:53,964
தெரியாது,
ஆனா இவன் ரத்தமிழந்து சாகக்கூடாது.
378
00:27:54,048 --> 00:27:56,342
-சரி, வா.
-வா.
379
00:27:58,177 --> 00:28:00,846
-மத்தவங்க?
-அவங்க தலையெழுத்து.
380
00:28:35,840 --> 00:28:37,925
ஆஷ்லீ? ஓ, கடவுளே, நலம்தானே?
381
00:28:38,008 --> 00:28:40,845
ஸ்டார்லைட் இன்னும் வரலன்னு சொல்லாதே.
382
00:28:42,555 --> 00:28:43,389
இதோ.
383
00:28:55,734 --> 00:28:57,695
உன்னை எல்லா இடத்திலும் தேடினேன்.
384
00:28:58,279 --> 00:28:59,780
உன் வண்டிக்கு என்னாச்சு?
385
00:29:00,364 --> 00:29:01,740
மின் விபத்து தீ.
386
00:29:02,575 --> 00:29:03,826
உன் சந்திப்பு எப்படி?
387
00:29:05,453 --> 00:29:06,787
சாரி, நீண்ட நேரமாச்சு.
388
00:29:07,621 --> 00:29:09,290
சாரி சொல்ல தேவையில்ல.
389
00:29:16,088 --> 00:29:18,924
சரி, நான் நுஆர் கூட
வசனப் பயிற்சி செய்யணும்.
390
00:29:19,467 --> 00:29:21,635
இன்றிரவு காட்சி 48. ரொம்ப விரிவானது.
391
00:29:22,178 --> 00:29:23,387
ஏதாவது பிரச்சனையா?
392
00:29:23,471 --> 00:29:25,014
இல்ல. ஒண்ணுமில்ல.
393
00:29:25,097 --> 00:29:26,474
நிஜமாவா?
394
00:29:27,349 --> 00:29:29,143
ஏன் ஏதாவது பிரச்சனையிருக்கும்?
395
00:29:32,480 --> 00:29:34,857
அப்புறம், நான் டவருக்கு போனேன்.
396
00:29:34,940 --> 00:29:36,650
நீ அங்கே இருக்கல.
397
00:29:38,110 --> 00:29:39,153
நீ வரலயாம்.
398
00:29:39,862 --> 00:29:41,030
வேவு பார்க்கறியா?
399
00:29:43,115 --> 00:29:45,034
சந்திப்பு விசாரிக்க வந்தேன்.
400
00:29:48,204 --> 00:29:50,206
-இரு. நான்...
-விளக்கறியா?
401
00:29:53,542 --> 00:29:55,044
அட இப்போ என்ன,
402
00:29:55,127 --> 00:29:58,339
எங்கிட்ட நீ ஏன் எதையும் விளக்கணும்?
403
00:30:11,769 --> 00:30:16,106
கூட்டாளிகளின் தேவாலயம்
புத்துயிர் மையம்
404
00:30:22,154 --> 00:30:27,034
டீப், பெண்கள் மத்தியில்
உன் புள்ளிகள் ஏறுமுகமா இருக்கு.
405
00:30:27,117 --> 00:30:30,412
மலாலா யூசுஃப்ஸாய் ட்வீட் பாத்தியா?
உன்னை அன்பே என்றாள்.
406
00:30:30,496 --> 00:30:31,997
அவள் தான் அன்பானவள்.
407
00:30:34,708 --> 00:30:36,669
நீ என்ன நினைக்கிறே, ஏ-ட்ரெய்ன்?
408
00:30:41,465 --> 00:30:44,176
டீப் என்னை இங்கே வரவேற்றான்.
அதனால...
409
00:30:45,219 --> 00:30:46,387
எனக்கு தெரியாது.
410
00:30:46,470 --> 00:30:48,347
நல்ல மதிய உணவு சாப்பிடறேன்.
411
00:30:48,430 --> 00:30:51,517
டீப், நீ என்ன நினைக்கிறே?
412
00:30:51,600 --> 00:30:54,728
ஏ-ட்ரெய்ன் என் தொழிலை
கவிழ்த்தான்னு நினைக்கிறேன்.
413
00:30:54,812 --> 00:30:57,189
-என்னது?
-நீ என்னைவிட மேல்னு நினைக்கிறே.
414
00:30:57,273 --> 00:31:01,610
உன்னை பல தடவை மூழ்கடிக்கறத
கற்பனை பண்றேன்.
415
00:31:01,694 --> 00:31:04,989
ஆனா அப்படி நினைக்க விரும்பல.
சுத்தமாக விரும்பறேன்.
416
00:31:06,574 --> 00:31:10,869
ஓ, யப்பா. உண்மை பரிமாற்றம்
நடக்குது போலிருக்கே.
417
00:31:12,871 --> 00:31:13,914
வாய்ப்பேயில்ல.
418
00:31:13,998 --> 00:31:16,000
-ப்ளீஸ், உட்காரு.
-இல்ல, பாருங்க.
419
00:31:16,083 --> 00:31:19,211
உங்க ஆவணப்படம் பார்த்தேன்.
அதில் விருப்பமில்ல.
420
00:31:19,295 --> 00:31:22,715
ஏழு இலக்க கடன், இதய நோய், போதை மீட்பு
421
00:31:22,798 --> 00:31:25,301
இருக்கும் உனக்கு கிளம்ப தகுதி இருக்கா?
422
00:31:32,933 --> 00:31:34,351
உங்களுக்கு யார் சொன்னா?
423
00:31:35,894 --> 00:31:37,605
இவனா சொன்னான்?
424
00:31:37,688 --> 00:31:40,899
இல்ல. தேவாலயத்துக்கு எல்லாம் தெரியும்.
425
00:31:40,983 --> 00:31:43,319
கவலைப்படாதே, ரகசியமா வைப்போம், குறிப்பா
426
00:31:43,402 --> 00:31:45,154
எங்க உறுப்பினர்களுக்காக.
427
00:31:47,281 --> 00:31:49,533
ஷாக்வேவுக்கு உன் சீருடை குடுக்கறாங்க.
428
00:31:49,617 --> 00:31:51,869
-அடுத்த ஏ-ட்ரெய்னாம்.
-முடியாது.
429
00:31:51,952 --> 00:31:52,911
ஏன் முடியாது?
430
00:31:53,621 --> 00:31:55,247
ஏ-ட்ரெய்ன் ஒரு முத்திரை.
431
00:31:55,331 --> 00:31:58,542
சிகாகோவின் தென்பகுதியை சேர்ந்த
நீ வெத்துவேட்டு.
432
00:32:00,085 --> 00:32:02,671
-நாசமாப்போ.
-நான் உதவ முடியும்.
433
00:32:03,380 --> 00:32:04,757
நீ செவனுக்குள் நுழைவே.
434
00:32:06,634 --> 00:32:08,218
ஆனா, முதலில்,
435
00:32:09,261 --> 00:32:10,596
உட்காரு.
436
00:32:12,097 --> 00:32:14,183
டீப் உண்மைகளை உங்கிட்ட சொல்வான்.
437
00:32:30,699 --> 00:32:31,784
வா, இதுக்குள்ளே.
438
00:32:46,298 --> 00:32:47,841
அழகான இடம்.
439
00:32:49,343 --> 00:32:50,260
மார்ஃபீன்
440
00:32:52,137 --> 00:32:54,932
ஹேய். இங்கே என்ன நடக்குது?
441
00:32:55,974 --> 00:32:58,310
கலவை வியை மக்களுக்கு செலுத்தறீங்க,
442
00:32:58,394 --> 00:33:00,562
அவங்களை எரிக்கறதுக்கா? எதுக்காக?
443
00:33:00,646 --> 00:33:02,690
எனக்கு மக்கள் எரியறது பிடிக்கும்.
444
00:33:07,444 --> 00:33:09,113
உன்னை நினைவிருக்கு தெரியுமா?
445
00:33:10,656 --> 00:33:13,534
குழந்தைகளை எரிச்ச இரவு
என்னை பின்தொடர்ந்தே.
446
00:33:15,661 --> 00:33:17,413
ஏன் என்னை நீ நிறுத்தல?
447
00:33:20,124 --> 00:33:22,626
உனக்கும் எரியறவங்களை பார்க்க பிடிக்குமோ.
448
00:33:24,962 --> 00:33:26,630
-வேண்டாம், வேண்டாம்.
-அட.
449
00:33:26,714 --> 00:33:28,132
-நிதானி.
-அட வா!
450
00:33:28,215 --> 00:33:30,551
-வா!
-நிதானி. இங்கே வா.
451
00:33:36,056 --> 00:33:37,808
நிதானி. வா, நண்பா.
452
00:33:55,868 --> 00:33:58,287
ஒரே பெண் அலுக்கும்னு சொல்லாதே.
453
00:33:58,370 --> 00:33:59,371
ஐந்து வருடங்கள் முன்
454
00:33:59,455 --> 00:34:00,789
இவளை நேசிக்கிறேன்.
455
00:34:00,873 --> 00:34:02,374
வாழ்க்கை இவளோடதான்.
456
00:34:08,422 --> 00:34:11,383
-சரிடா தம்பி.
-வாழ்த்துக்கள், மார்வின்.
457
00:34:11,467 --> 00:34:13,635
நன்றி, கர்னல். இதைப்பாருங்க.
458
00:34:13,719 --> 00:34:15,220
அழகாயிருக்கு.
459
00:34:16,180 --> 00:34:18,056
வைக்கிறேன்டா மாப்ள விருந்து.
460
00:34:18,599 --> 00:34:21,185
இருபாலின ஆட்டக்காரங்க சரிதானே?
461
00:34:21,852 --> 00:34:24,938
இருபாலினர் எனக்கு ஒத்து வரமாட்டாங்க.
462
00:34:25,022 --> 00:34:26,774
ஆனா நீ கால்ஃப் ஆடுவியா?
463
00:34:26,857 --> 00:34:28,692
கால்ஃப் பயணம் திட்டமிடறேன்.
464
00:35:00,349 --> 00:35:01,517
என்னது?
465
00:35:03,477 --> 00:35:05,354
எதைப்பார்த்து சிரிக்கிறே?
466
00:35:05,437 --> 00:35:06,897
சாரிடா.
467
00:35:06,980 --> 00:35:10,108
ஏதோ தீப்பந்த கூத்தாடி மாதிரியிருக்கே.
468
00:35:10,192 --> 00:35:13,320
-ஆட்டக்காரி.
-அதேதான். ஆட்டக்காரி.
469
00:35:24,248 --> 00:35:25,874
இதுல நல்லாயிருக்கே.
470
00:35:29,711 --> 00:35:31,880
இதுதான் இனி நடக்கப்போகுது.
471
00:35:31,964 --> 00:35:36,593
நீ டவரில் கேட்கும் எல்லாத்தையும்
எங்களுக்கு சொல்லணும்.
472
00:35:36,677 --> 00:35:39,263
குறிப்பா ஹோம்லாண்டர் தகவல்கள்.
473
00:35:47,396 --> 00:35:49,940
உனக்கு வேற வழியிருக்கிறதா நினைக்காதே.
474
00:35:51,441 --> 00:35:53,193
நீ அழைக்க காத்திருப்பேன்.
475
00:36:07,749 --> 00:36:08,750
ரொம்ப சுலபம்.
476
00:36:09,209 --> 00:36:10,294
எனக்கு பிடிக்கல.
477
00:36:10,377 --> 00:36:12,880
அந்த மிருகத்தை வம்புக்கு இழுத்தா சிக்கல்.
478
00:36:14,339 --> 00:36:16,842
நாசமாப்போறான். அவன் நம் கைப்பாவை.
479
00:36:18,135 --> 00:36:19,136
ஃப்ரென்ச்சி.
480
00:36:20,637 --> 00:36:22,306
அவனை விடாம தொடர்ந்து போ.
481
00:36:36,028 --> 00:36:37,362
என்ன பிரச்சனை, மிஸ்?
482
00:36:37,446 --> 00:36:39,406
சார், காரிலிருந்து இறங்குங்க.
483
00:36:39,489 --> 00:36:41,325
என்ன சொல்றீங்க?
484
00:36:49,625 --> 00:36:53,295
எஃப்பிஐ. உங்க வண்டி வேணும்.
அவசரகாலம்.
485
00:36:53,378 --> 00:36:55,589
-கடவுளே, அவனுக்கு என்ன?
-நீண்ட கதை.
486
00:36:55,672 --> 00:36:57,090
அடையாள அட்டை எங்கே?
487
00:36:57,174 --> 00:36:58,675
வேற கால்சட்டையிலிருக்கு.
488
00:36:58,759 --> 00:37:01,637
காப்பத்தற மும்முரம்,
மேலதிகாரியை கேட்டுக்கோங்க.
489
00:37:01,720 --> 00:37:04,890
சரி, சரி. உங்களை
மருத்துவமனைக்கு கூட்டிப் போறேன்.
490
00:37:04,973 --> 00:37:08,352
ஆனா இது ஒதுக்குப்புறம்,
என் காரை தர மாட்டேன்.
491
00:37:09,019 --> 00:37:10,604
உன் இஷ்டம்.
492
00:37:12,856 --> 00:37:14,232
புட்சர்.
493
00:37:15,525 --> 00:37:18,111
புட்சர். வேண்டாம்.
494
00:37:23,325 --> 00:37:24,618
-பின்வாங்கு.
-சரி.
495
00:37:24,701 --> 00:37:27,287
-பின்வாங்கு.
-அதுக்கு அவசியமில்ல. பேசுவோம்.
496
00:37:27,371 --> 00:37:29,873
எஃப்பிஐ-ஆ? நீ அமெரிக்கனே இல்ல.
497
00:37:29,957 --> 00:37:31,208
காயமடைஞ்சானா?
498
00:37:31,750 --> 00:37:33,293
இது ஏதாவது மோசடியா?
499
00:37:36,171 --> 00:37:38,006
வண்டியை திருடணும்னா,
500
00:37:38,090 --> 00:37:40,592
உன் ஹ்யுண்டாய் காரை திருட மாட்டேன்.
501
00:37:40,717 --> 00:37:43,095
இந்த மாநிலத்தில் எதிர்க்கலாம். பின்வாங்கு.
502
00:37:43,178 --> 00:37:45,263
எங்கே வேணும்னாலும் நில்லு.
503
00:37:45,347 --> 00:37:47,599
-உன் சாவி எனக்கு.
-புட்சர், நிறுத்து.
504
00:37:48,225 --> 00:37:50,936
-நண்பா, துப்பாக்கியை கீழே போடு.
-பின்வாங்கு.
505
00:37:51,019 --> 00:37:52,938
துப்பாக்கியை கீழே போடுன்னேன்.
506
00:38:20,966 --> 00:38:23,719
நான் சொல்றதைக் கேட்டு
பின்வாங்கியிருக்கலாமே?
507
00:38:35,439 --> 00:38:37,733
அட வா. இவனை சுடு.
508
00:38:54,666 --> 00:38:56,835
சரி. அது ரொம்ப நேரம் தாங்காது.
509
00:38:57,377 --> 00:38:58,503
வா.
510
00:39:30,035 --> 00:39:32,662
-திருட இதுவா நேரம்?
-ஒண்ணு, ஏன் கூடாது?
511
00:39:32,746 --> 00:39:33,747
ரெண்டு,
512
00:39:36,208 --> 00:39:37,334
இது நல்ல செய்தி.
513
00:39:37,417 --> 00:39:38,794
ஏன் அப்படி சொல்றே?
514
00:39:42,923 --> 00:39:45,967
கொஞ்சம் காற்றடைத்த மயக்க மருந்து,
வேற சிலது இருந்தா
515
00:39:46,051 --> 00:39:47,594
சக்தியுள்ள குண்டு செய்வேன்.
516
00:39:49,262 --> 00:39:50,639
சூப்பர்ஹீரோஸ் சாவாங்க.
517
00:39:52,349 --> 00:39:53,308
சரி.
518
00:40:01,691 --> 00:40:03,193
எப்படி நாம இன்னும் உயிரோட?
519
00:40:06,113 --> 00:40:07,405
-அதிர்ஷ்டம்?
-இல்ல.
520
00:40:07,489 --> 00:40:08,782
அன்னிக்கி இரவு.
521
00:40:09,407 --> 00:40:11,243
நாங்க பல மாதம் தலைமறைவானோம்
522
00:40:14,162 --> 00:40:15,789
எங்களை பிடிக்க நீ வரல.
523
00:40:16,790 --> 00:40:19,459
நீ வரல, ஹோம்லாண்டர் வரல. ஏன்?
524
00:40:19,543 --> 00:40:21,586
உங்களை கொல்லலன்னு ஏமாற்றமா?
525
00:40:22,712 --> 00:40:24,840
த செவன் எப்பவும் பதிலடி கொடுக்குமே?
526
00:40:24,923 --> 00:40:26,174
நீங்க வெத்துப்பசங்க.
527
00:40:27,551 --> 00:40:28,426
மதிப்பில்ல.
528
00:40:36,768 --> 00:40:38,562
அவங்கிட்ட நீ சொல்லல, இல்ல?
529
00:40:43,108 --> 00:40:45,652
-ஏன் அவங்ககிட்ட சொல்லல?
-சொல்லலனு தெரியுமா?
530
00:40:46,570 --> 00:40:48,822
ஹோம்லாண்டர்கிட்ட பெருமையடிப்பே.
531
00:40:48,905 --> 00:40:50,740
உனக்கு செமயா இருந்திருக்கும்.
532
00:40:50,824 --> 00:40:52,117
நான் காட்டுமிராண்டியில்ல.
533
00:40:52,200 --> 00:40:54,452
ஒரு காட்டுமிராண்டிதான்
534
00:40:54,536 --> 00:40:56,496
-நீ செஞ்சதை செய்யும்.
-அதை விடு.
535
00:40:56,580 --> 00:40:58,748
-அப்பாவி குழந்தைகளை கொன்னே.
-போதும்.
536
00:40:58,832 --> 00:41:01,960
அவங்க அம்மாவுக்காக கதறி
சாம்பலாகறதை பார்த்தே.
537
00:41:02,043 --> 00:41:04,379
அது காட்டுமிராண்டி இல்லன்னா வேறெது?
538
00:41:04,462 --> 00:41:06,339
எனக்கு தெரியல.
539
00:41:12,929 --> 00:41:15,265
அவங்க படுக்கைல இருப்பாங்கன்னு தெரியல.
540
00:41:15,348 --> 00:41:17,267
உன் எஜமானிதான் இருந்திருக்கணும்
541
00:41:26,151 --> 00:41:27,819
அப்புறம் அலற ஆரம்பிச்சாங்க.
542
00:41:35,285 --> 00:41:36,703
ஆனா காப்பாத்த முடியல.
543
00:41:39,414 --> 00:41:41,833
உனக்காக நாங்க பரிதாபப்படணுமா?
544
00:41:42,918 --> 00:41:45,670
-போடா.
-உங்கிட்டேர்ந்து எதுவும் வேண்டாம்.
545
00:41:45,754 --> 00:41:46,755
ஆனா நீ...
546
00:41:48,632 --> 00:41:50,717
அன்றிரவு என்னை பின்தொடர்ந்தே.
547
00:41:52,802 --> 00:41:54,304
அப்புறம் நீ காணாம போனே.
548
00:41:56,848 --> 00:41:58,475
ஏன்னு என்னையே கேட்பேன்...
549
00:42:00,101 --> 00:42:01,478
ஏன் நீ என்னை நிறுத்தல?
550
00:42:08,360 --> 00:42:09,694
ஏன் நிறுத்தல?
551
00:42:11,780 --> 00:42:13,156
நல்ல கேள்வி.
552
00:42:25,543 --> 00:42:27,045
சரி.
553
00:42:38,765 --> 00:42:41,184
-ஷெரி, இப்போ வேண்டாம்--
-அவன் சாகிறான்.
554
00:42:42,060 --> 00:42:44,062
ஜே. அதிக போதையை ஏத்தினான்.
555
00:42:44,145 --> 00:42:45,689
என்ன ஏத்தினான்னு தெரியல.
556
00:42:45,772 --> 00:42:48,066
-ஆஸ்பத்திரி கூட்டிப்போ.
-ப்ளீஸ் வா.
557
00:42:50,860 --> 00:42:54,155
செர்ஜ், இப்போவே வந்து தொலை.
558
00:42:55,991 --> 00:42:57,075
ஷெரி--
559
00:42:59,411 --> 00:43:00,453
அய்யோ.
560
00:43:15,010 --> 00:43:15,969
எழுந்திரு.
561
00:43:16,553 --> 00:43:17,554
எழுந்திரு நண்பா.
562
00:43:23,852 --> 00:43:25,729
என்னைப்பாரு. நீ மயங்கிட்டே.
563
00:43:25,812 --> 00:43:27,731
சரி, உட்கார முடியுமா? வா.
564
00:43:28,356 --> 00:43:29,941
எழுந்திரு, செல்லம், எழு.
565
00:43:32,485 --> 00:43:34,362
பிழைச்சான். சரி.
566
00:43:34,446 --> 00:43:37,615
அவனோடயே இரு, பேச வை, சரியா?
567
00:43:39,034 --> 00:43:41,536
-எங்கே போறே?
-அவனை தூங்க விடாதே.
568
00:43:41,619 --> 00:43:42,996
-என்ன?
-வேலையிருக்கு.
569
00:43:43,079 --> 00:43:45,790
இதை விட முக்கியமா? எங்களைவிட முக்கியமா?
570
00:43:45,874 --> 00:43:48,793
ஷெரி, இப்போ முடியாது, சரியா?
571
00:43:50,295 --> 00:43:52,505
ப்ளீஸ், இவன்கூட இரு.
572
00:43:54,090 --> 00:43:56,843
சரி. நீ போகணும்னா போ.
573
00:43:58,428 --> 00:43:59,804
எங்களுக்கு கவலையில்ல.
574
00:44:00,889 --> 00:44:01,723
செர்ஜ்.
575
00:44:13,276 --> 00:44:14,402
வந்துடுவேன்.
576
00:44:24,829 --> 00:44:25,830
இவனுக்கு காய்ச்சல்.
577
00:44:25,914 --> 00:44:27,499
முடிஞ்சளவு வேகமா போறேன்.
578
00:44:33,046 --> 00:44:35,590
-நீ செஞ்சதை பாராட்டறேன்.
-நன்றி.
579
00:44:35,673 --> 00:44:37,592
உன் அங்கீகாரம் ரொம்ப முக்கியம்.
580
00:44:37,675 --> 00:44:40,678
எடுத்தெறிஞ்சு பேசறே. நல்லாயிருக்கு.
581
00:44:43,390 --> 00:44:44,766
உனக்கு வேற வழியில்ல.
582
00:44:48,937 --> 00:44:51,523
அவனை பார்த்து என்ன நினைச்சேன் தெரியுமா?
583
00:44:54,067 --> 00:44:56,444
"ஏண்டா துப்பாக்கியை எடுத்தே, கிறுக்கா?"
584
00:44:58,238 --> 00:44:59,447
அவ்ளோதான்.
585
00:45:01,825 --> 00:45:04,202
முன்னாடி அவனை நினைச்சு அழுதிருப்பேன்,
586
00:45:06,037 --> 00:45:09,207
ஆனா இப்போ நம்ம வழில
நின்ன ஒருத்தன்னு மட்டுமே தோணுது.
587
00:45:15,797 --> 00:45:16,798
வேண்டாம்.
588
00:45:16,881 --> 00:45:17,924
என்ன வேண்டாம்?
589
00:45:18,007 --> 00:45:22,429
நீ பார்க்கிற பார்வையில் இருக்கும்
அமைதியான மரியாதையோ
590
00:45:22,512 --> 00:45:24,389
ஒப்புதலோ எதுவும் வேண்டாம்.
591
00:45:24,472 --> 00:45:25,682
எனக்கு அது வேண்டாம்.
592
00:45:29,811 --> 00:45:33,148
எனக்கும் உனக்கும் துளி கூட ஒத்துமையில்ல.
593
00:45:49,080 --> 00:45:51,040
இது வேலைக்காகும்னு நினைக்கிறியா?
594
00:45:51,958 --> 00:45:53,460
அப்படித்தான் தோணுது.
595
00:46:03,094 --> 00:46:05,305
சூப்பர்ஹீரோக்களை இங்கே உருவாக்கல.
596
00:46:05,388 --> 00:46:08,224
மக்களை பரிசோதிச்சு வியை
நிலையாக்க பார்க்கிறாங்க.
597
00:46:08,308 --> 00:46:09,601
விளக்கமா சொல்லு.
598
00:46:09,684 --> 00:46:12,187
குழந்தைங்க தாங்கிக்கும். ஆனா வளர்ந்தவங்க?
599
00:46:12,270 --> 00:46:13,396
என்னாகும் பார்த்தே.
600
00:46:13,480 --> 00:46:16,816
சக்திகள் கிடைக்கும்,
கிறுக்காகலாம், இல்ல வெடிக்கலாம்.
601
00:46:17,525 --> 00:46:19,360
வாட் அதை நிலையாக்குது,
602
00:46:19,444 --> 00:46:21,821
வியை வளர்ந்தவன் கையில் செலுத்தினா
603
00:46:21,905 --> 00:46:24,782
எங்கேயும் எப்போதும்
சூப்பர்ஹீரோ கிடைப்பான்.
604
00:46:28,077 --> 00:46:29,287
சரி, அப்போ...
605
00:46:30,622 --> 00:46:33,208
ஆயிரம், நூறாயிரம் சூப்பர்ஹீரோக்களா?
606
00:46:33,291 --> 00:46:34,667
வாட் ஏன் அதை செய்யணும்?
607
00:46:34,751 --> 00:46:36,920
அவங்க படங்கள், பொருட்களை கெடுக்கும்--
608
00:46:37,003 --> 00:46:38,046
அவங்க சொல்றதில்ல.
609
00:46:39,923 --> 00:46:41,883
ஆதாரத்தை எரிக்க வைப்பாங்க.
610
00:46:43,426 --> 00:46:44,511
சரியா?
611
00:46:56,314 --> 00:46:57,524
என்...
612
00:46:59,692 --> 00:47:03,071
என் நெருங்கின நண்பன் அதிக போதை ஏத்தினான்
613
00:47:03,863 --> 00:47:05,865
அன்றிரவு அவனை காப்பாத்த போனேன்.
614
00:47:09,202 --> 00:47:10,370
உன்னை நிறுத்தல.
615
00:47:11,538 --> 00:47:13,206
நீ விருந்தில் இருந்தே.
616
00:47:13,289 --> 00:47:15,166
நான் 30 நிமிஷம் போயிருந்தேன்.
617
00:47:15,250 --> 00:47:16,876
வந்தேன், நீ போய்ட்டே.
618
00:47:22,715 --> 00:47:23,758
அவன் பிழைச்சானா?
619
00:47:24,884 --> 00:47:25,843
உன் நண்பன்?
620
00:47:31,057 --> 00:47:33,101
ஆனா அவனை மறுபடியும் பார்க்கல.
621
00:47:34,978 --> 00:47:38,147
சில மாசங்கள் கழிச்சு செத்தான்.
அதிக போதையினால்.
622
00:47:38,773 --> 00:47:40,650
நிஜமாவா? ஃப்ரென்ச்சி...
623
00:47:41,901 --> 00:47:43,611
ஏன் எங்ககிட்ட சொல்லல?
624
00:47:45,029 --> 00:47:47,073
சொன்னா என்ன மாறும்?
625
00:47:47,156 --> 00:47:48,825
இத்தனை வருஷங்களா, நண்பா?
626
00:47:50,326 --> 00:47:51,995
உன்னை மன்னிச்சிருப்போம்.
627
00:47:56,833 --> 00:47:59,460
என்னை மன்னிக்கணும்னு நான் சொன்னேனா?
628
00:48:20,148 --> 00:48:22,900
இதை எடு. இதை எடுத்துவிடு.
629
00:48:44,839 --> 00:48:46,174
அது...
630
00:48:46,257 --> 00:48:47,467
ஒண்ணுமாகல.
631
00:48:49,093 --> 00:48:50,511
அது அவனோட ஆணுறுப்பு.
632
00:48:51,804 --> 00:48:53,097
குறுகலா யோசிக்காதே.
633
00:49:22,752 --> 00:49:25,546
-அதை வேலை செய்யும்னியே.
-அப்படி நினைச்சேன்.
634
00:49:43,981 --> 00:49:45,108
லாம்ப்லைட்டர்?
635
00:49:48,695 --> 00:49:51,489
லாம்ப்லைட்டர்!
636
00:49:57,078 --> 00:49:58,454
இங்கே இருக்கேன்.
637
00:50:08,756 --> 00:50:13,636
சுற்றுலா மாதிரி ஆறு பேரை கொன்னேன்.
638
00:50:14,429 --> 00:50:15,805
என்னடா ஆச்சு?
639
00:50:21,185 --> 00:50:25,440
டாக்டர். கார்ல்டன்
மயக்க மருந்தை குறைவா குடுத்தார்.
640
00:50:25,523 --> 00:50:28,568
சிண்டி தப்பிச்சா, சிலரை விடுவிச்சா.
641
00:50:28,651 --> 00:50:30,528
சிலர் பூட்டலுக்குமுன் தப்பினர்.
642
00:50:30,611 --> 00:50:31,654
டாக். கார்ல்டன் எங்க?
643
00:50:33,030 --> 00:50:36,033
உணவகத்தில், கூடத்தில், சுவர்களில்
644
00:50:36,784 --> 00:50:38,077
பூசப்பட்டார்.
645
00:50:46,419 --> 00:50:49,672
இதை சுத்தம்செய்.
வேற யார் தப்பினாங்கன்னு பார்க்கறேன்.
646
00:50:50,923 --> 00:50:52,091
சரி, மேடம்.
647
00:51:06,647 --> 00:51:07,690
உதவுங்க.
648
00:51:18,701 --> 00:51:19,869
என்ன சொன்னாங்க?
649
00:51:19,952 --> 00:51:23,247
மருந்து வேலை செய்ய ரெண்டு நாள் ஆகுமாம்,
650
00:51:24,457 --> 00:51:26,000
ஆனா பிழைச்சிடுவான்.
651
00:51:26,083 --> 00:51:27,710
ரெண்டு நாள் நம்மகிட்ட இல்ல.
652
00:51:27,794 --> 00:51:29,545
துணிஞ்சுதான் ஆகணும்.
653
00:51:41,474 --> 00:51:42,850
கடவுளே.
654
00:51:44,143 --> 00:51:45,019
என்ன?
655
00:51:45,645 --> 00:51:48,689
அவன் பயன்படுத்தற குழந்தைகள் ஷாம்பூ.
656
00:51:49,565 --> 00:51:50,483
வாசனை வீசுது.
657
00:51:50,942 --> 00:51:53,736
குழந்தைகளுக்கான லோரியல்,
ஸ்ட்ராபெர்ரி வாசனை.
658
00:51:53,820 --> 00:51:55,196
பாட்டிலை பார்த்தேன்.
659
00:51:56,239 --> 00:51:58,241
சகிக்காது.
660
00:51:58,658 --> 00:52:00,868
அவனோட ஆக்ஸ் உடல் வாசனைப்பொருள்?
661
00:52:01,869 --> 00:52:04,997
வின் டீசல் அப்படித்தான் மணப்பார்.
662
00:52:06,749 --> 00:52:09,293
தெரியுமா, தினமும் காலை,
663
00:52:09,377 --> 00:52:11,587
பின்பக்கம் சிரங்கு க்ரீம் போடறான்.
664
00:52:11,671 --> 00:52:13,256
-இல்ல.
-சத்தியமா சொல்றேன்,
665
00:52:13,339 --> 00:52:14,757
அவனுக்கு பின் சிரங்கு.
666
00:52:14,841 --> 00:52:16,425
எனக்கு தெரிய வேண்டாம்.
667
00:52:17,385 --> 00:52:19,387
சுத்த கிறுக்கன்னு சொல்றேன்.
668
00:52:25,184 --> 00:52:26,936
ஆனா நிஜமா இவன்...
669
00:52:28,855 --> 00:52:31,065
உன்னை கைவிடறதில்லைதானே?
670
00:52:31,148 --> 00:52:32,191
ஆமா.
671
00:52:33,109 --> 00:52:36,112
உன் பின்னாடி நாய்க்குட்டி மாதிரி அலையறான்.
672
00:52:39,365 --> 00:52:41,367
நமக்கு இவனை அடைய தகுதியில்ல.
673
00:52:45,538 --> 00:52:46,539
ஆமா.
674
00:52:50,293 --> 00:52:52,753
ஷுகர்ஃபிஷ் உணவை போஸ்ட்மேட்டில் கேட்பேன்.
675
00:52:52,837 --> 00:52:53,796
என்னது?
676
00:52:53,880 --> 00:52:56,382
ஷுகர்ஃபிஷ் உணவு போஸ்ட்மேட்டில்.
ஃபோன் எங்கே?
677
00:52:56,465 --> 00:52:58,175
-கேட்கல.
-எங்கே...
678
00:53:21,157 --> 00:53:24,285
ஹோம்லாண்டரும் க்வீன் மேவும்.
எங்களை விட்டுப் போறாங்க.
679
00:53:27,455 --> 00:53:29,165
பரவால்ல.
680
00:53:29,248 --> 00:53:31,918
ஹேய், ஷுகர்ஃபிஷ்னு சொன்னியா?
681
00:53:33,502 --> 00:53:34,629
எங்களை காப்பாத்துங்க.
682
00:53:36,714 --> 00:53:37,798
-கூட்டிப்போங்க.
-முடியாது.
683
00:53:37,882 --> 00:53:39,258
-இருவரை மட்டும்.
-முடியாது.
684
00:53:39,342 --> 00:53:42,511
மற்றவங்களை சாகவிட்டோம்னு
அவங்க உலகுக்கு சொல்றதுக்கா?
685
00:53:42,595 --> 00:53:43,888
-இல்ல, மேவ்.
-எலேனா.
686
00:53:43,971 --> 00:53:45,431
என் மகளை கூட்டிப் போங்க!
687
00:53:51,854 --> 00:53:53,105
ஐ லவ் யூ.
688
00:53:54,023 --> 00:53:55,566
பசங்களிடம் அன்பை சொல்லு.
689
00:53:57,109 --> 00:53:59,111
இதை ஹோம்லாண்டருக்கு காட்டுவேன்.
690
00:54:01,906 --> 00:54:05,493
அவன் நம்மை தனியே விடுவான்,
691
00:54:06,410 --> 00:54:08,329
இல்லன்னா சிஎன்என்னில் போடுவேன்.
692
00:54:12,625 --> 00:54:13,960
எலேனா.
693
00:54:15,169 --> 00:54:17,838
எலேனா. இது நாம் வெளியேற வாய்ப்பு.
694
00:54:22,468 --> 00:54:24,971
பயந்திருந்தேன். நான்...
695
00:54:28,933 --> 00:54:32,311
அவனை எதிர்த்து
நான் நின்றிருக்கணும். தெரியும்.
696
00:54:32,395 --> 00:54:35,231
எலேனா, விமான பயணிகள்
எல்லாரும் சாவதை பார்த்தேன்.
697
00:54:42,905 --> 00:54:45,032
என்னை ஏன் அப்படி பார்க்கிறே?
698
00:54:49,453 --> 00:54:51,330
சரி. ஆகட்டும்.
699
00:54:51,414 --> 00:54:52,248
டேய்.
700
00:54:52,832 --> 00:54:54,458
மயிரிழைல ஹ்யூயி பிழைச்சான்.
701
00:54:56,127 --> 00:54:59,630
ஹேய், புட்சர்கிட்ட உன் கழுத்தை
சுத்தின ஆணுறுப்பை சொல்லு.
702
00:54:59,714 --> 00:55:00,589
போடா.
703
00:55:01,549 --> 00:55:03,884
இல்ல, ஃப்ரென்ச்சி எப்பவும்போல உளறல்.
704
00:55:14,645 --> 00:55:16,022
சாரி.
705
00:55:20,609 --> 00:55:22,153
ரொம்ப நாளா,
706
00:55:23,571 --> 00:55:26,198
உன்னை காப்பாத்த முயற்சித்தேன்.
707
00:55:28,784 --> 00:55:31,078
அப்படி செஞ்சா,
708
00:55:31,162 --> 00:55:34,623
நான் செஞ்சதுக்கெல்லாம்
பரிகாரம்னு நினைச்சேன்.
709
00:55:38,127 --> 00:55:39,795
நீ காப்பாத்தப்பட கேட்கல.
710
00:55:44,467 --> 00:55:49,263
என் பாவங்களை நீ அழிக்க முடியாது,
யாராலயும் முடியாது.
711
00:55:50,890 --> 00:55:52,141
இப்போ தெரிஞ்சுது.
712
00:55:53,476 --> 00:55:54,393
அதனால,
713
00:55:56,937 --> 00:55:58,272
உன்னை தனியா விடறேன்.
714
00:56:14,663 --> 00:56:16,123
நான் போகணும்.
715
00:56:25,758 --> 00:56:27,218
கர்னல்.
716
00:56:28,010 --> 00:56:30,179
மார்வின், அவன் எங்கே?
717
00:56:31,514 --> 00:56:32,765
இந்தப் பக்கமா.
718
00:56:36,102 --> 00:56:37,353
மேடம் மாலரி.
719
00:56:39,355 --> 00:56:41,398
இறுதிச்சடங்கில் எனக்கு அனுமதியில்ல
720
00:56:41,482 --> 00:56:44,318
ஆனா இத்தனை வருஷமா
என் இரங்கலை சொல்ல முடியல--
721
00:56:44,401 --> 00:56:46,445
அவன் எங்கே?
722
00:56:53,285 --> 00:56:55,204
இவனை ஏன் கட்டி வைக்கல?
723
00:56:55,287 --> 00:56:56,664
வேணாம். வர விரும்பினேன்.
724
00:56:56,747 --> 00:56:59,583
இன்னொரு வார்த்தை கூட பேசாதே, பாவி.
725
00:57:05,339 --> 00:57:08,384
இதை கடந்து வந்ததா நினைச்சேன், ஆனா இல்ல.
726
00:57:11,345 --> 00:57:12,596
எப்பவும் முடியாது.
727
00:57:13,222 --> 00:57:15,891
அப்போ ரெண்டு பேரும் வேலையை முடிப்போம்.
728
00:57:19,562 --> 00:57:21,188
உங்க வேலை தெரியும்.
729
00:57:24,441 --> 00:57:25,442
செய்யுங்க.
730
00:57:26,485 --> 00:57:29,321
எனக்கு நீங்க உதவி செய்வீங்க. செய்யுங்க.
731
00:57:31,490 --> 00:57:34,451
மேடம், ப்ளீஸ், நான் சொல்லட்டுமா?
732
00:57:37,371 --> 00:57:40,708
உங்களை தவிர, இவனை கொல்ல
துடிச்சது நான் தான்.
733
00:57:40,791 --> 00:57:42,585
ஆனா இவனுக்காக கெஞ்சறேன்.
734
00:57:49,550 --> 00:57:51,051
எனக்கு வேற வழியில்லை.
735
00:57:53,304 --> 00:57:54,805
அது உங்களுக்கு உதவாது.
736
00:57:56,724 --> 00:57:59,185
இவனோட சித்திரவதையை நீங்க முடிப்பீங்க.
737
00:58:03,981 --> 00:58:06,942
இவன் தன்னை வதைக்கிற அளவுக்கு
உங்களால முடியாது.
738
00:58:10,237 --> 00:58:11,363
என்னை நம்புங்க.
739
00:58:15,993 --> 00:58:17,203
அதனால...
740
00:58:19,705 --> 00:58:24,168
இவனை என்ன செய்யணும்னு சொல்றே?
741
00:58:33,260 --> 00:58:34,386
ஹேய்.
742
00:58:36,305 --> 00:58:39,183
நீ வந்தது சந்தோஷம்.
சாரி சொல்ல விரும்பினேன்.
743
00:58:39,266 --> 00:58:40,684
ப்ளீஸ், நான் விளக்கறேனே?
744
00:58:40,768 --> 00:58:44,355
ஓயாம பொய்க்கு மேல பொய் பேசிட்டே இருக்கியே.
745
00:58:47,441 --> 00:58:50,361
நீ எளிதா உடைய மாட்டேன்னு
சொன்னது நினைவிருக்கா?
746
00:58:52,655 --> 00:58:54,448
அதைப்பத்தி நான் யோசிச்சேன்.
747
00:58:57,826 --> 00:58:58,827
ரொம்ப அதிகமா.
748
00:59:00,537 --> 00:59:02,373
இனிமே பொய் சொல்லமாட்டேன்.
749
00:59:03,958 --> 00:59:05,918
எல்லாத்தையும் சொல்றேன்.
750
00:59:12,758 --> 00:59:14,343
முதலில் இது.
751
00:59:38,033 --> 00:59:39,285
உன் பாட்டி.
752
00:59:41,662 --> 00:59:42,830
என் மகள்.
753
00:59:46,583 --> 00:59:49,295
க்ளோயீ.
அல்செய்மர்ஸ் நோயால் இறந்துட்டா.
754
00:59:52,423 --> 00:59:53,507
உனக்கென்ன வயசு?
755
00:59:54,466 --> 00:59:56,510
1919இல் பிறந்தேன்.
756
00:59:57,094 --> 00:59:58,137
பெர்லினில்.
757
01:00:11,483 --> 01:00:12,568
உங்கூட இருக்கறது--
758
01:00:12,651 --> 01:00:13,944
ஹைன்ரிக் ஹிம்லர்.
759
01:00:15,070 --> 01:00:16,447
அற்புதமா நடனமாடுவார்.
760
01:00:17,573 --> 01:00:18,824
அது கோயபெல்ஸ்.
761
01:00:19,533 --> 01:00:22,786
அறையில் மிக முக்கியமான நபர்...
762
01:00:36,300 --> 01:00:37,676
ஃப்ரெட்ரிக் வாட்.
763
01:00:40,512 --> 01:00:43,640
முதல் வெற்றிகரமான
வி ஊசியை எனக்கு போட்டார்.
764
01:00:45,976 --> 01:00:47,269
எல்லாம் கற்பிச்சார்.
765
01:00:49,021 --> 01:00:51,982
காதலில் விழுந்தோம்,
எங்களுக்கு மகள் பிறந்தாள்.
766
01:00:52,066 --> 01:00:53,400
என்னை உருவாக்கினார்.
767
01:00:54,485 --> 01:00:56,528
அவரோட அறிவு உன்னை உருவாக்கியது.
768
01:01:07,289 --> 01:01:10,918
ஃப்ரெட்ரிக்குக்கு ரசிகர்கள், புகழ்
769
01:01:11,001 --> 01:01:12,920
அந்த குப்பையில் அக்கறையில்ல.
770
01:01:14,088 --> 01:01:17,049
நாம கலாச்சாரத்துக்கான போரில் இருக்கோம்.
771
01:01:18,384 --> 01:01:20,886
மற்ற இனங்கள் நம்மை மோசமா நடத்துது
772
01:01:20,969 --> 01:01:23,931
நம் உரிமையை பறிக்குது,
ஆனா நாம் பதிலடி தரலாம்.
773
01:01:25,182 --> 01:01:28,727
லட்சக்கணக்கான சூப்பர்ஹீரோக்கள்
நிறைஞ்ச பலமான இராணுவத்தால்.
774
01:01:30,104 --> 01:01:33,023
ஏன்னா அதுதான் வாட்டின்
உண்மையான குறிக்கோள்.
775
01:01:33,565 --> 01:01:37,236
நம்மை வழிநடத்துபவன் நீதான்.
776
01:01:43,075 --> 01:01:47,413
நாங்க கனவுகண்டது எல்லாமே நீதான்.
777
01:01:50,791 --> 01:01:53,377
அதனால், உன்னை நெஞ்சார காதலிக்கிறேன்.
778
01:01:55,629 --> 01:01:56,880
காதலிக்காம இருப்பேனா?
779
01:02:03,512 --> 01:02:06,306
நான் நேசிச்சவங்க எல்லாரும் செத்துட்டாங்க.
780
01:02:07,433 --> 01:02:08,892
அப்புறம் நீ கிடைச்சே.
781
01:02:11,478 --> 01:02:12,980
பரஸ்பரம் கிடைச்சோம்.
782
01:02:15,190 --> 01:02:18,777
இப்போ நாம ரெண்டு பேரும்
தனியா இருக்க வேண்டியதே இல்ல.
783
01:02:20,779 --> 01:02:24,032
அதுதான் உண்மை.
784
01:04:48,885 --> 01:04:50,887
வசனங்கள் மொழிபெயர்ப்பு திவ்யா தினேஷ்
785
01:04:50,971 --> 01:04:52,973
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்